நில மீட்பு போராட்டம்

img

செப்.30-ல் பெரம்பலூரில் நில மீட்பு போராட்டம் சிபிஎம் அறிவிப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட சிறப்பு பொருளாதார மண்டல நில மீட்பு போராட்டத்திற்கான சிறப்பு பேரவை, பெரம்பலூர் துறைமங்கலத்தில் ஞாயிறன்று நடைபெற்றது